Song Profile

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Anbinil Pirantha Iraikulam Naame

About

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே _ 2 ஒரு மனத் தோராய் அனைவரும் வாழ்வோம் அருள் ஒளி வீசும் ஒருவழி போவோம் பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் _2 இருமையில் இறைவன் திருவுளம் காண்போம் __ அன்பினில் பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி பெருமை செய்தாரே புனித பேரன்பை பிறந்த நம்வாழ்வின் பயன்பெற வேண்டும் --2 பிறரையும் நம்மைப்போல் நினைத்திட வேண்டும் __ அன்பினில்