Song Profile

அடியோர் யாம் தரும் காணிக்கையை

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Atiyor Yamtarum Kanikkaiyai

About

அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே பாவியென்றெம்மைப் பாராமல் - யாம் பாவத்தின் தீர்வையை அடையாமல் 2 பரிகாரம் என ஏற்றிடுவாய் பலியாய் எமை நீ மாற்றிடுவாய் மேலொரு வாழ்வு உண்டு என்று - எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் 2 மேலும் துன்பங்கள் அடைந்தாலும் மேன்மையின் பலியாய்த் தருகின்றோம் வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு - பின் வாழ்வினில் எமக்கென்று எது உண்டு 2 என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ