Song Profile

எல்லாம் தருகின்றேன் - தந்தாய்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Ellam Tarukinren

About

எல்லாம் தருகின்றேன் - தந்தாய் என்னையும் தருகின்றேன் இயற்கை ஈந்த மலர்கள் பறித்துத் தருவேன் உனக்கு காணிக்கை உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை என்னோடு இணைத்தே தருகின்றேன் பிறருக்காக வாழ்வதில் நானும் என்னையே உம்மிடம் தருகின்றேன் பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க என்னையும் தகுதி ஆக்குவாய்