Song Profile

எதை நான் தருவேன் இறைவா - உன்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Ethai Naan Tharuven Iraiva

About

எதை நான் தருவேன் இறைவா உன் இதயத்தின் அன்பிற்கீடாக எதை நான் தருவேன் இறைவா குறை நான் செய்தேன் இறைவா பாவ குழியில் விழுந்தேன்இறைவா கறையாம் பாவத்தை நீக்கிடவே நீ கல்வாரி மலையினில் இறந்தாயோ பாவம் என்றொரு விஷத்தால் நான் பாதகம் செய்தேன் இறைவா தேவனே உம் திரு பாடுகளால் என்னை தேற்றிடவோ நீ இறந்தாயோ அகிலமே அறிவால் அளந்தேன் உன் அன்பையும் அறிந்து மறந்தேன் மகிமை நிறைந்த என் இறைவா நீ மனிதன் எனக்காய் இறந்தாயோ

Lyrics

Edhai naan tharuven iraiva un idhayathin anbirkeedaaga edhai naan tharuven iraiva kurai naan seythen iraiva paava kuzhiyil vizhunthen iraiva karaiyaam paavaththai pokkidave nee kalvaari malaiyinil irandhaayo paavam endroru vishathaal naan paadhagam seythen iraivaa devane um thiru paadugalaal ennai thaetridavo nee irandhaayo agilame arivaal alanthen un anbaiyum arindhu maranthen magimai niraintha en iraivaa nee manidhan enakkaay iranthaayo