Song Profile

இறைவன் எனது மீட்பராம் - அவரே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Iraivan Enathu Meedpaanaar

About

இறைவன் எனது மீட்பராம் - அவரே எனக்கு ஒளியானார் அவரைக் கோண்டு நான் வாழ எவரைக் கண்டு பயமில்லை.... வாழ்வின் இறைவன் துணையானார் வாழும் எமக்கு உயிரானார் நீயோர் என்னை வதைத்தாலும் தீமை அணுக விடமாட்டேன் - 2 தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையை கொண்டாலும் தேவர் அவரைத் திடமாக தேடும் எனக்கு குறையேது - 2 ஒன்றே இறைவன் வேண்டுகிறேன் ஒன்றே அடியேன் தருகின்றேன் தேவன் உனது திருமுன்னே நாளும் வாழ அருள்வாயே - 2