Song Profile

இறைவனைப் புகழ்வோம் வாருங்களே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Iraivanaip pukalvom varuṅkale

About

இறைவனைப் புகழ்வோம் வாருங்களே இணையில்லா அன்பில் இணைந்திடுவோம் இந்நாளில் நம்மை அழைக்கின்றார் எல்லோரும் ஒன்றாய் கூடிடுவோம் இருகரம் நீட்டி அழைக்கின்றார் இதயத்தை திறந்து அழைக்கின்றார் உதயத்தை தேடி அலைவோரின் உள்ளத்தை தேடி அழைக்கின்றார் புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம் புனிதன் இயேசு கொடுக்கின்றார்