Song Profile

இறைவனுன் புகழ்பாட - இங்கே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Iraivanun pukalpata - inke

About

இறைவனுன் புகழ்பாட - இங்கே இதயங்கள் பல கோடி துறையெல்லாம் கடந்தவனே - உன் துணையொன்றே நாம் தேடி மறைபொருள் ஆனவனே - உன்னை மனங்களில் சிறை வைத்தோம் குறையுள்ள கோயிலிலே - உன்னைக் கொண்டு நாம் குடி வைத்தோம் அன்பு உன் பேர் அறிவோம் - தூய அறிவென்றும் நாம் தெரிவோம் இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல இரக்கம் நீ என மொழிவோம்