Song Profile

இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Iyecuve unnai en nencinil tanki

About

இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2 இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும் இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும் கண்களில் உன்னை சிறை வைத்தால் என்றும் கரைந்திடும் விழிநீரில் கரைந்திடுவாய் - என்று -2 உள்ளத்தில் உன்னையே செதுக்கி வைத்தேன்-2 உயிர் உள்ளவரை உன்னுடன் வாழ்வதற்கே---இயேசுவே பாதத்தில் அமர்ந்து உன் முகம் பார்த்து உந்தன் உயிருள்ள வார்த்தையை கேட்டிடுவேன்-2 மார்பினில் சாய்ந்து நான் அன்போடு-2 என் இன்ப துன்பங்கள் பகிர்ந்திடுவேன்—இயேசுவே