Song Profile

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Kadal Kadanthu Sendraalum

About

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே -- (கடல் கடந்து)

Lyrics

Kadal kadanthu sendraalum thee naduve nadanthaalum puyal soozhnthu ezhunthidum kaarirulai nee kadanthida naernthaalum unnodu naanirupen unnodu naanirupen anjaathe kalangaathe devanin paarvaiyil nee mathipullavan pon vilai nilam pola boomiyil vaazhnthidum yaavilum un nilai uyarnthathu avaraale paal ninainthootidum thaay maranthaalum nee avar madimaelae manam thaetruvaar balam ootruvaar vaazhvinil olithaane paalaiyil paathaiyum paalvizhi oodaiyum thondridum avar kaiyaal vaan padai aandavar vaazhmozhiyaal varum maenmaiyai evar solvaar paarvai izhanthavar vaay thiravaathor yaavarum nalamadaivaar iraiyaatchiyil avar maatchiyil maanidam ondragum anjaathe kalangaathe