Song Profile

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Karttar Iyecuvil Verunruvom

About

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் கண்மலை மீதே கட்டப்படுவோம் விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம் நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர் பாவமில்லாதொரு வாழ்க்கையும் மாயமில்லா மனத்தாழ்மையும் சாந்தம் நீடிய பொறுமையும் - 2 இரக்கம்... தயவை தரித்திட வேத வசனத்தால் நிறையவும் தேவ சமாதானம் வளரவும் பேதங்களின்றி வாழவும் - 2 பேரன்பில்... வளர்ந்து பெருகிட