Song Profile

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Lyarkaiyil Urainthidum

About

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் எழுந்திட வா என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா உருவில்லா இறைவன் உன் உதவியின்றி உலகத்தில் எதுவும் நடந்திடுமோ குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா

Lyrics

Iyarkaiyil urainthidum inaiyatra iraiva en iidhayathil ezhunthida vaa endrum ingu ennodu nindru ennai anbodu kaathidu en thalaivaa unthan anbu uravindri enaku ingu sontham sutram soozhthida payan ennavo mezhugaakinen thiriyaaga vaa malaraaginen manamaaga vaa uruvilla iraivan un uthaviyindri ulagathil edhuvum nadanthidumo kuyilaaginen kuralaaga vaa mayilaaginen nadamaada vaa