Song Profile

நாங்கள் தருகின்ற காணிக்கை

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Naangal Tharugindra Kaanikai

About

நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே -2 நாங்கள் தருகின்ற காணிக்கை நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2 கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம் வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் -2 அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

Lyrics

naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame naangal tharugindra kaanikai nilaiyatra ulagam nilayena ninaithu nimmadhiyindri vaazhnthu vandhom kaneer pookalai undhan paathathil kaanikai aakave indru ummai naadinom valamatra vaazhvil vasanthathai thedi paavathai naangal aninthirunthom anbin paathathil enthan vaazhvinai kaanikaiyaakkave indru ummai naadinom