Song Profile

நானும் ஒரு சீக்ஷன் தான்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Naanum Oru Seeshanthan

About

நானும் ஒரு சீக்ஷன் தான் கர்த்தர் சொன்னாரே நானும் ஒரு சீக்ஷன் தான் அவர் என்னையும் அழைத்தாரே-2 வா என்றாரே அவர் பின்னே செல்கிறேன் என்ன தடைகள் வந்தாலும் அவர் பின்னே நான் செல்லுவேன்-2 உப்பாக ஒளியாக நான் வாழ வைத்தாரே நல்ல குருவாக என் பெயரை கூட உயரச் செய்வாரே என் வாழ்க்கை முழுவதையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டாரே-வா என்றாரே