Song Profile

எனக் கெல்லாம் ஈந்தவனே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nakkellam Intavane

About

எனக் கெல்லாம் ஈந்தவனே எனை தந்தேன் ஏற்றிடுவாய் -2 கல்வாரி மலை மீது -2 எனை மீட்க உனை மாய்த்தாய் -2 எனக் கெல்லாம் அகிலம் முழுதும் உன் கொடையே அடியேன் காணிக்கை வெறும் உள்ளமே அன்பே அனலே அருள் மழையே அடைக்கலம் புகுந்தேன் ஆர்பரித்தேன் கடளும் காற்றும் பணிந்தனவே கர்த்தனே உந்தன் அர்ப்பனைக்கே வழியே ஒளியே உயிர் ஊற்றே எனை தருவேன் சமர்ப்ணமாய்