Song Profile

நான் பாவி இயேசுவே என்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nan Paavi Yesuve

About

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே -2 கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே -2 புரியவில்லை பாதை தெரியவில்லை பாதை கட்டும் இயேசுவே -2 சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே -2 நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன் எந்தன் தாகம் தீருமே -2