Song Profile

நானே வானினின்று இறங்கி வந்த

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nane Vanininru Iranki Vanta

About

நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு - இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் எனது உணவை உண்ணும் எவறும் பசியை அறிந்திடார் ஆ..ஆ..ஆ.. - என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திட்டார் அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ...ஆ..ஆ.. - என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர் மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ..ஆ..ஆ..- உங்கள் மன்னன் என்னை உண்ணும் எவரும் மடிவதே இல்லை