Song Profile

நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nee Enthan Parai

About

நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே-2 ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன்துணையின் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ தடைகோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம் -2 ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2 இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ முடிவாக வெல்வதும் நன்மையன்றோ தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2 என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும் நல்வாழ்வை கண்முன்னே கண்டு இயேசுவே இயேசுவே -2