Song Profile

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nenjathilae Thooimaiyundo

About

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ! இயேசு வருகின்றார்.! நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார்.! வருந்தி சுமக்கும் பாரம் - உன்னை கொடிய இருளில் சேர்க்கும் -2 செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2 குருதி சிந்தும் நெஞ்சம் - உன்னை கூர்ந்து நோக்கும் கண்கள் - 2 செய்த பாவம் இனி போதும் அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2 மாய லோக வாழ்வு - உன்னில் கோடி இன்பம் காட்டும் - 2 என்னில் வாழும் அன்பர் இயேசு உன்னில் வாழ இடம் வேண்டும் - 2