Song Profile

நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nilal teti alaikinra nencankaḷe

About

நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே இளைப்பாற இடமுண்டு வாருங்களே அது அன்பாலயம் நல்ல பண்பாலயம் நம் சரணாலயம் அது தேவாலயம் 2 பூப்போன்ற ஒரு வாசம் விசுவாசமே பொன் போன்ற மனம் தன்னில் உருவாகுமே 2 விசுவாசமாய் நாம் வேண்டினால் வழிகளைத் தருபவர் நம் யேசுவே வாழ்வென்று துணையென்று நாம் நாடினோம் வாழ்வாகி வழியாகி எமைத் தேற்றினாய் 2 நாம் வாழவும் நாம் செல்லவும் வழிகளைத் தருபவர் நம் யேசுவே