Song Profile

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Nilayilla Ulagu

About

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு நிலையானதொன்றும் இங்கில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் எப்போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும் ஆசையில் பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும் பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து பொழுதிங்கு போகுது கழிந்து உண்மைதனை உணர்ந்து உறுதியாக எழுந்தால் ஊதியங்கள் தேவையில்லை நமக்கு நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும்

Lyrics

Nilayilla ulagu nijamilla uravu nilayaanadhondrum ingillai netrum indrum endrum maaraadha dheiyvam nee mattum podhum epodhum nee mattum podhum nee mattum podhum nee mattum podhum eppodhum aasaiyile piranthu aanavathil thodarnthu aadi ingu adanguthu vazhkkai vaazhvu tharum vaarthai vaazhkai thanai valarthaal vasantham vanthu nammil endrum thangum nee mattum podhum en vaazhvu maarum nee matttum podhum eppodhum poymaiyile vizhundhu poliyaaga nadandhu pozhuthingu poguthu kazhinthu unmaithanai unarthu uruthiyaaga vaazhnthaal oothiyangal thevaiyillai namakku nee mattum podhum en vaazhvu maarum nee matttum podhum eppodhum