Song Profile

ஒருவராகிலும் இல்லை

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Oruvaraagilum illai

About

ஒருவராகிலும் இல்லை என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 1.எண்ணங்கள் அறிந்திட என் ஏக்கங்கள் புரிந்திட என் மன பாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே 2.என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே

Lyrics

Oruvaraagilum illai En Yesuvai Thavira En Nesarai Thavira 1. Ennangal Arinthida En Yeackangal Purinthida – 2 En Mana Baaram Irakkida Oruvaraagilum illai – 2 Anbarae En Nanbarae Neer Podhumae Endhan Vaazhvilae – 2 2. En Aabathil Udhavida EN Viyaathiyai Gunamakkida – 2 Muzhu Anbodu Neasithida Oruvaraagilum illai – 2 Anbarae En Nanbarae Neer Podhumae Endhan Vaazhvilae – 2