Song Profile

பாடுங்கள் ஆண்டவருக்கு

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Paadungal Aandavarku

About

பாடுங்கள் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆண்டவர் தம் திருத் தலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் எக்காள தொனி முழங்க - அவரை புகழ்ந்து பாடுங்கள் வீணையுடன் யாழ் இசைத்து - அவரை புகழ்ந்து பாடுங்கள் முரசொலித்து நடனம் செய்து - அவரை புகழ்ந்து பாடுங்கள் நரம்பிசைத்து குழல் ஊதி - அவரை புகழ்ந்து பாடுங்கள்