Song Profile

படைத்ததெல்லாம் தர வந்தோம்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Padaithathellaam thara vandhom

About

படைத்ததெல்லாம் தர வந்தோம் பரம்பொருளே உன் திருவடியில் உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் என் வாழ்வினிலே ஒளி வீசும் உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் உன்னதரே உந்தன் மகிமைக்கே தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் தாழ்ந்து பணிந்து தருகின்றோம் வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே கருணையின் தலைவா ஏற்றிடுவாய் கனிவாய் உவந்து தருகின்றோம்

Lyrics

Padaithathellaam thara vandhom paramporule un thiruvadiyil un ninaivu ellam peyar sollum en vaazhvinile oli veesum uzhaippinil kidaithitta porul ellam unnathare unthan magimaikae thanthaye thayavudan aetriduvaay thaazhnthu paninthu tharugindrom vaazhvinil varugindra pugazh ellam vallavare unthan maatchimaikae karunaiyin thalaivaa aetriduvaay kanivaay uvanthu tharugindrom