Song Profile

பூசை பலிபோல் பாக்ய செல்வம்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Pusai Pali Pol

About

பூசை பலிபோல் பாக்ய செல்வம் புவியில் இல்லையே -_ -2 புவி நிரம்பப் பொன் தந்தாலும் - இப் பலிக்கு ஈடில்லையே -_ 2 பரமனே இப்பலிப் பொருளாய் எழுந்தருள்வாரே _ -----2 பக்தி ஆவல் நிரம்பப் பலியை ஒப்புக்கொடுப்போமே_2 அள்ள அள்ள குறையா சுரக்கும் அமுதம் நிரை சுனையே அன்பில் சிவந்து உயர்ந்து நின்ற கல்வாரிப்பலியே எல்லையில்லாப் பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே எங்கள் பாவ நோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே