Song Profile

புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Putu vanam onnum putu vaiyam onrum

About

புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப் பூமியில் மலர்ந்திடக் கண்டேன் புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும் - இந்தப் பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன் எங்கும் இளமை இளமை இளமை எங்கும் வளமை வளமை வளமை எங்கும் புதுமை எங்கும் இனிமை போவதோ பெரும் பயணங்கள் - நம் பாதையில் பல தீபங்கள் நாவினில் இன்பக்கீதங்கள் - நம் நெஞ்சினில் நன்றி உணர்வுகள் கண்டதோ என்றும் நன்மைகள் - நாம் கூறுவோம் இன்று நன்றிகள் வென்றதோ பல உள்ளங்கள் - தெய்வம் வாழ்ந்திடும் அன்பு உள்ளங்கள்