Song Profile

சம்மதமே இறைவா சம்மதமே தலைவா

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Sammatame Iraiva

Other Names

sammathame iraiva song lyrics

About

சம்மதமே இறைவா சம்மதமே தலைவா உன் மாலையிலே ஒரு மலராகவும் உன் பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2 கருவாக எனை படைத்து உயர் கண்மணியாய் எனை வளர்த்து கரமதிலே உரு பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய் மலையாய் நான் கனித்த பெரும் காரியமும் உயர் காவியமும் மறைந்தே போனதே - 2 திருவாக உனை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து உன் பெயரை சாற்றிடவே நலம் பெறவே என்னை அணைக்கின்றாய்