Song Profile

சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Siluvaiyil Nintru Paainthodum Rattham

About

சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம் உன்னோடு பேசலையா --(2) அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக தொங்கிடும் காட்சி காணலையா - சிலுவையில் கோரமாம் சிலுவையை சுமந்து சென்று குருதியும் வடியுதே சிரசினின்று --(2) உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2) உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் --(2) -சிலுவையில் சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும் இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2) அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2) அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2) -சிலுவையில்