Song Profile

தாயின் கருவில் தெரிந்தவர் நீர்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Thaayin Karuvil Therinthavar Neer

About

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன் பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 3.கவளைகளினால் கலங்கி கொண்டிருந்தேன் என் கண்ணிரை களிப்பாய் மார்ரினீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

Lyrics

Thayin Karuvil Therinthavar Neer Thayavai Ithuvarai Sumanthavar Neer Thazvil Ennai Hterindu Edutheer Kirubaiyai Iduvarai Nadathi Vandeer Kooda Irundhu Uthavigal Seithu Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2 Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai 1. Uravugal Ennai Utharita Pothum Uthavigal Seithida Uyarthi Vaithir – 2 Kooda Irundhu Uthavigal Seithu Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2 Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai 2. Paava Setril Parithabithu Irunthen Paasamai Ennai Anaithu Kondeer – 2 Kooda Irundhu Uthavigal Seithu Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2 Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai 3. kavaligalinaal kalangki kondirunthen En kannerai kalippai martineer Kooda Irundhu Uthavigal Seithu Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2 Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai