Song Profile

தலைவா உனை வணங்க - என்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Thalaiva unnai vananga

About

தலைவா உனை வணங்க - என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உனைக் கேட்க - நான் சிரமே தாள் பணிந்தேன். அகல்போல் எரியும் அன்பு - அது பகல்போல் மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் - நான் மலையாய் உயர்வடைவேன் - 2 நீர்போல் தூய்மையையும் - என் நினைவில் ஓடச் செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் - என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் - 2.