Song Profile

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Thanthita porutkal yaavaiyum eduthu

About

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் வழங்கிட கனியோ உணவோ இன்றி வாடிடும் வறியோர் பலர் இறைவா வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி வேறேதும் இல்லா நிலை இறைவா உனக்கென எம்மை வழங்கிடும் வேளை உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம் எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம் மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம்

Lyrics

Thanthita porutkal yaavaiyum eduthu thanthom thanthaay aetriduvaay vazhangida kaniye unavo indri vaadidum variyor palar iraiva verum vizhineer viyarvai vedhanai andri verethum illaa nilai iraiva unakkena emmai vazhangidum velai unnarul ivarkkaay ketkindrom engal manamporum aatral anaithayum ivar tham manathuyar neenga padaikindrom