Song Profile

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Um Siragugal Nizhalil

About

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண் தணலிலும் மனம் குளிரும் - உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் வலையினில் விழுகின்ற பறவை - அன்று இழந்தது அழகிய சிறகை வானதன் அருள்மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை