Song Profile

உன் புகழைப் பாடுவது என்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Un Puzhalai Paduvathu

About

உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமையா உன் அருளைப் போற்றுவது என் வாழ்;வின் செல்வமையா துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய் கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் 2 அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் உன்நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2 பல்லுயிரை படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் 2 அன்பினுக்கு அடைக்கும் தாள் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்;ந்திருப்பேன் – 2