Song Profile

உன்னிடத்தில் என்னைத் தந்தேன்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Unnitattil Ennait Tanten

About

உன்னிடத்தில் என்னைத் தந்தேன் என்னிடத்தில் உன்னை வைத்தேன் 2 இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க ஏதொன்றும் சொத்தும் இல்லை பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை 2 கண்களை நான் தருகின்றேன் கண்களுக்கோ பார்வைகொடு 2 இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைத்தேன் உள்ளத்தில் ஞானம் கொடு காய்ந்தே போனேன் பசுமை தந்து விடு - 2 நெஞ்சுக்குள்ளே வந்துவிடு நிம்மதியை தந்துவிடு 2 நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய் நெற்றிக்கு முத்தம் கொடு நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு - 2