உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா – (4)
1.மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
2.உலகத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
உன்னதமானவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்
3.சாத்தானை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
சர்வ வல்லவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்
4.மாம்சத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
மகிமையில் சேர்ப்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
5.பாதாளம் ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோகம் திறந்தவரே உம்மை
ஆராதனை செய்கிறோம்