Song Profile

உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Uyirtha En Iraivan

About

உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார் என் நம்பிக்கை பலமானதே ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன் என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன் என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள் அய்யா நீரே என் கடவுள் 1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன் காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன் விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன் நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன் 2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன் இனி மாறாது மறையாது என் நம்பிக்கை அடி பிறழாது சிதையாது இறைமாளிகை உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை

Lyrics

Uyirtha en iraivan ennai thedi vandhar en nambikai balamanathe Oru podhum ini naan bayam kolla matten en Aandavarin adi thottu nadapen en aandavare en dhevane neere en kadavul en aandavare en dhevane neere en kadavul Ayya neere en kadavul 1 En kangal enna bakiyam seidhana kanden kanden en dhevanai kanden En kangal enna bakiyam seidhana kanden kanden en dhevanai kanden Kaya thazhumbugal thottu parthen Viralgalai angu ittu parthen Kaya thazhumbugal thottu parthen Viralgalai angu ittu parthen Nambinen Nambinen En aandavarai nambinen Nambinen Nambinen En aandavarai nambinen Uyirtha en iraivan ennai thedi vandhar 2 Ullathil naan kanda perujothiye Ulagengum eduthuraipen oliyetruven... Ullathil naan kanda perujothiye Ulagengum eduthuraipen oliyetruven... Ini maarathu maraiyathu en nambikai adi piralathu sayathu iraimaligai Ulagengum naan solven narseithiyai Anbennum aandavarin thirupaadalai Nambinen Nambinen En aandavarai nambinen Nambinen Nambinen En aandavarai nambinen ******** Uyirtha en iraivan ennai thedi vandhar en nambikai balamanathe Oru podhum ini naan bayam kolla matten en Aandavarin adi thottu nadapen en aandavare en dhevane neere en kadavul en aandavare en dhevane neere en kadavul Ayya neere en kadavul