Song Profile

உயிர்த்தார் கிறிஸ்த்து உயிர்த்தார்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Uyirttar kiristtu uyirttar

Other Names

Resurrected Christ is risen lyrics

About

இந்த உலகை உயிர்த்துவிட்டார் வென்றார் கிறிஸ்த்து வென்றார் இந்த அலகையை வென்றுவிட்டார் ஆர்ப்பரிப்போமே ஆனந்த்திப்போமே அல்லேலூயா பாடுவோமே மரணத்தை வென்ற மாவீரன் மனுக்குலம் மீட்ட இறை மைந்தன் கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார் கவலைகள் நமக்கு இனி இல்லை மரணத்தை கண்டும் பயமில்லை மாபரன் இயேசு உயிர்த்துவிட்டார் பேயின் தலையை மிதித்துவிட்டார் பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார்