Song Profile

இயேசுவே உந்தன் வார்த்தையால்

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Yesuve undhan varthaiyal

About

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் - என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே - உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்திழிந்திடும் - உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலன்களும் - இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே நீதியும் நல் நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே இயேசுவே என் தெய்வமே - உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே