Song Profile

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Yesuve Unthan Vaarthaiyaal

About

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்பு பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிடும் உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுயநலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே -- (2) நீதியும் அன்பின் நேர்மையும் பொங்கி நிறைந்திடுதே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே -- ( இயேசுவே ...) நன்மையில் இனி நிலை பெரும் என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே -- (2) எங்கிலும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே -- ( இயேசுவே ...)

Lyrics

Yesuve unthan vaarthaiyaal vaazhvu valam perumae naalumae anbu paathaiyil kaalgal nadanthidume devane unthan paarvaiyaal en ullam malarnthidume yesuve en dheiyvame un vaarthai olirnthidumae theemaigal thagarnthozhinthidum un vaarthai valimaiyilae pagaimaiyum suyanalangalum ingu veezhnthu ozhinthidumae - (2) neethiyum anbin naermaiyum pongi nirainthiduthe yesuve en dheiyvamae un vaarthai olirnthidumae nanmaiyil ini nilai perum en sollum seyalkalumae nambidum makkal anaivarum ondraagum nilai varumae engilum puthu vinthaigal unnai pugazhnthidume yesuve en dheiyvamae un vaarthai olirnthidume Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest