Song Profile

மாசில்லாத அன்பு நேசரே

Tamil Christian Songs

Tamil

Alternate Title

Maasillaatha Anbu Nesarey

About

மாசில்லாத அன்பு நேசரே, மகிமை என்றும் உமக்கே (2) அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே, உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 1. செடியே, உம்மில் நிலைத்திட, கொடியாய் உம்மில் படர (2) உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே நானும் மிகுந்த கனி தந்திட (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) 2. உம்மையே என்றும் சேவிக்க, உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2) நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே, நேச மணவாட்டியாய் மாறிட (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2) 3. சித்தமே, நான் செய்திட, தத்தமே செய்தேன் என்னையே (2) கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால், நானும் பொன்னாக துலங்கிடுவேன் (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)