Song Profile

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி

Tamil

A

Alternate Title

A Endra Kazhuthaikku

About

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது நீ …. யா…… ரூ ? நானா! குட்டி நான் ஐயா – கழுதை குட்டி நான் ஐயா } -2 இயேசு ராஜா ஏறி செல்லும் குட்டி நான் ஐயா இயேசு ராஜா செல்கையில் ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான் எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்

Lyrics

A enta kaluthaikku apsalom savaari B enta kaluthaikku pilaeyaam savaari C enta kaluthaikku kiristhu Yesu savaari apsalom savaariyo antharangam vittathu pilaeyaam savaariyo pidari ati pattathu kiristhu Yesu savaariyo kempeeramaay sentathu nee …. yaa…… roo ? naanaa! kutti naan aiyaa - kaluthai kutti naan aiyaa } -2 Yesu raajaa aeri sellum kutti naan aiyaa Yesu raajaa selkaiyil osannaa (2) enta thoni kaetkuthae thulli thulli oti varuvaen naan enthanullam pongi valiyuthae - naan