Song Profile

அடைக்கலமே உமதடிமை நானே

Tamil

Alternate Title

Aa Adaikalame Umathadimai Naanae

About

Aa Adaikalame Umathadimai Naanae அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நான் நினைப்பேன் 1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை 2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை 5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை

Lyrics

Aa Adaikalame Umathadimai Naanae ataikkalamae umathatimai naanae aarpparippaenae akamakilnthae karththar neer seytha nanmaikalaiyae niththam naan ninaippaen 1. alavatta anpinaal aravannaippavarae ennnatta nanmaiyaal niraippavarae maasillaatha naesarae makimai pirathaapaa maasatta um paatham pattiduvaenae -aa atai 2. karththarae um kiriyaikal periyavaikalae suththarae um seyalkal makaththuvamaanathae niththiyarae um niyaayangal entum nirkumae paktharin paerinpa paakkiyam neerae - aa atai 3. ennai entum pothiththu nadaththupavarae kannnnai vaiththu aalosanai sollupavarae nadakkum valithanai kaattupavarae nampi vanthonai kirupai soolnthukolluthae -aa atai 4. karam patti nadaththum karththar neerallo kooppitta ennai kunamaakkineerallo kuliyil vilaathapati kaaththukkonnteerae alukaiyai kalippaaka maattivittirae - aa atai 5. paavangalai paaraathennaip pattikkonnteerae saapangalai neekki suththa ullanthantheerae iratchannyaththin santhoshaththai thirumpa thantheerae ursaaka aavi ennai thaangach seytheerae - aa atai