Song Profile

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்

Tamil

Alternate Title

Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvar

About

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4 கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார் நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவே கர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே தரிசனம் நிறைவேறுமே Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே தலையாக மாற்றிடுவாரே 2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2 ஆராதனை செய்யும் வீரனுக்கு முன் Gosip எல்லாம் பறந்தோடுமே Praise and Worship செய்யும் வீரனுக்கு முன் பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே 3. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே (மாத்திடுவாரே) தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ பரிசுத்தமா Shine பண்ணுவ Dust உதறி Rising சீயோன்னு நீ Holyயாக Shine பண்ணுவ

Lyrics

Aa haa ohonnu karththar unnai uyarththuvaar – 4 geelae vilunthaa unnai maela thookkuvaar nee sornthu ponaa unna tholil sumappaar Lift pannnum Time ithuvae karththar unna uyarththuvaarae 1. Brothers ellaam kuliyilaththaan pottalumae Joseph otae karththar karam ennaalumae Slight aa kaaththiru geemeeveereeleemee aa uyarththuvaarae tharisanam niraivaerumae Slight aa kaaththiru geemeeveereeleemee aa uyarththuvaarae thalaiyaaka maattiduvaarae 2. eettiyotae savulaippola vanthaalumae David tooda karththar karam ennaalumae – 2 aaraathanai seyyum veeranukku mun Gosip ellaam paranthodumae Praise and Worship seyyum veeranukku mun paeykalellaam nadungi odumae 3. Zero vaaka ulakam unna paarththaalumae Hero vaaka Yesu unna paarkkintarae (maaththiduvaarae) thoosi uthari elumpum seeyonnu nee parisuththamaa Shine pannnuva Dust uthari Rising seeyonnu nee Holyyaaka Shine pannnuva