Song Profile

ஆ இன்ப கால மல்லோ

Tamil

Alternate Title

Aa Inba Kaala Mallo

About

ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை பல்லவி ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை ஆனந்த காலமல்லோ? அனுபல்லவி பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப் பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ! சரணங்கள் 1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி, அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி, கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம் கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ! 2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று, தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு, ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே, அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். – ஆ!

Lyrics

Aa inpa kaala mallo jepavaelai Pallavi Aa! inpa kaala mallo-jepavaelai aanantha kaalamallo? Anupallavi Poovin kavalaikal pokki en aasaiyaip ponnula kaathipan munnae konntaekidum. – aa! saranangal 1. thunpam thuyar neekki,-pollaangan-sothanaikal pokki, ampara vaasikalo-tithayaththai-inpa uravaakki, kempeeramaakavae thampiraan aasanam kitti makilvudanuttu varach seyyum. – aa! 2. jeeva aaruthal pettu,-piskaavin-sikaramathanil uttu, thaeva nakar kannnuttuch-sadalaththai-jekaththil erinthuvittu, aavi kalippudan aakaayanj sellavae, anpodu paarththu nal vanthananj solluvaen. – aa!