Song Profile

ஆ இன்ப சபையே!

Tamil

Alternate Title

Aa Inpa Sapaiyae

About

ஆ இன்ப சபையே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ இன்ப சபையே! உன் செல்வம் சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ இன்ப சபையே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று; துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில் அன்றும் அவரைக் கொண்டாடு. 4. ஆ இன்ப சபையே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு; அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்; இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

Lyrics

aa inpa sapaiyae! nee entum thalaiththu vaalka; anpudan paalar yaavarum angu aikkiyamaay onga; annai thanthai aavalaay paalakarai aanndavan paatham pataikka. 2. aa inpa sapaiyae! un selvam sukam thalaikka; un makkal yaavarum or vaelai ukanthu seyya; pakthiyudan parpala sevai aatti, karththan arul pettu onga. 3. aa inpa sapaiyae! nanmai perukum annaalil aanndavar naamaththai aarva nantiyudan pottu; thunpam thukkam thuyaram thodar naalil antum avaraik konndaadu. 4. aa inpa sapaiyae! un unnmai nannpar kiristhaesu; anpar avar pirasannam unnai entum nadaththum; ivvaalvinpin un makkalai avarae vinnnnodu serththuk kaappaarae.