Song Profile

ஆ கர்த்தாவே தாழ்மையாக

Tamil

Alternate Title

Aa Karthave Thalmaiyaga

About

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே, நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.

Lyrics

1. aa karththaavae, thaalmaiyaaka thirup paathaththanntaiyae thenndanida aavalaaka vanthaen, nalla Yesuvae; ummaith thaeti tharisikkavae vanthaen. 2. valla karththaavinutaiya thooya aattukkuttiyae, neerae entum ennutaiya njaana manavaalanae; ummaith thaeti tharisikkavae vanthaen. 3. en piraarththanaiyaik kaelum, aththiyantha pannivaay; kenjum ennai aettuk kollum ummutaiya pillaiyaay; ummaith thaeti tharisikkavae vanthaen.