Song Profile

நீரே என் ஆராதனை

Tamil

Alternate Title

Aaradhanai Nayagan Neere

About

ஆராதனை நாயகர் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவும் முடங்கிடவே மகிழ்வுடன் துதித்திடுவேன் முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன்

Lyrics

aaraathanai naayakar neerae aaraathanai vaenthanum neerae aayul mutiyum varai ummai tholuthiduvaen aayiram paerkalil siranthor aanndavar Yesu neerae vitivelliyae enthan piriyam neerae ententum tholuthiduvaen maantharkal pottidum theyvam makimaiyin thaevan neerae mulangaal yaavum mudangidavae makilvudan thuthiththiduvaen mutivillaa raajjiyam arula thirumpavum varuvaen enteer aayaththamaay naan sernthidavae anuthinam vanangiduvaen