Song Profile

Christmas என்றால் கொண்டாட்டமே

Tamil

C

Alternate Title

Chrismas Entraal Kondaattam

About

லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை Christmas என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே x2 லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே இயேசு இன்று பிறந்த தாலே நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே இயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமே யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே என் வாழ்வில் பயமில்லையே-2 லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை

Lyrics

laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai Christmas ental konndaattamae aatippaati makilum naatkalae ontaka kootiyae karangalai thattiyae Yesuvai konndaaduvaangalae x2 laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai vaalkkai ellaam selippaakumae Yesu intu pirantha thaalae nam vaalkkai maarumae puthu vali thirakkumae Yesu inga vanthathinaalae-2 laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai kotiya viyaathi paranthu pokumae yekovaa raaqppaa ennai thoduvaarae viduvikkum thaevanae manithanaaka vanthaarae en vaalvil payamillaiyae-2 laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai