Song Profile

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

Tamil

Alternate Title

Sarva Sristikkum Ejamaanan Neere

About

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறாதே உலகம் அழிந்து மறைந்து போம் விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன் 3. சாத்தான் உன்னை எதிர்த்த போதும் ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே தோல்வி என்றும் உனக்கில்லையே துதிகானம் தொனித்து மகிழ்வாய் ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன் 4. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே என்னை காக்கும் கர்த்தரும் நீரே என்னை உனக்கு என்றும் அர்ப்பணித்தேன் என் வாழ்வில் ஜோதியும் நீரே ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன்