Song Profile

இராஜாவின் பிள்ளை நான்

Vijay Aaron Elangovan

Tamil

Alternate Title

Rajavin Pillai Naan

Other Names

Rajavin Pillai Song lyrics

About

இராஜாவின் பிள்ளை நான் குறை ஒன்றும் இல்லையே-2 துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர் இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2 நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின் 1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும் திறவுகோலை அவர் வைத்திட்டார்-2 இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார் விடுதலை அவர் தந்திட்டார்-2 இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2 நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை 2.நீதியினால் என்னை அலங்கரித்து மகிமையினால் நிறைவாக்கினார்-2 கிருபையால் என்னை உயர்த்தினார் அன்பினால் மீட்டு இரட்சித்தார் இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2 நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்