Indian Christians
United across the worldSongs
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும் மனமகிழ்ச்சி நல்ல மருந்து மன்னித்து அணைத்துக்கொண்டார் மகனாய் சேர்த்துக் கொண்டார் கிருபையின் முத்தங்களால் புது உயிர் தருகின்றார் கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் அவரது ...
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் 2.. அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை -2 – ஒருநாளும் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை 1. கண்கள் நீதிமானை பார்கின்...
Konalum Marupadumana Ulagathil
கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் ...
கற்றுத் தந்து நடத்துகிறீர் கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன் எப்போதும்கூட இருக்கின்றீர் சத்திய ஆவியானவரே சாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்க...
ஆகாதது எதுவுமில்ல – உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலில...
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச...
கண் கலங்காமல் காத்தீரய்யா கால் இடறாமல் பிடித்தீரய்யா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரய்யா...